தம்புள்ளை- மஹியங்கனை வீதியில் மாத்தளை, எலவனகந்த பிரதேசத்தில் பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 39 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here