நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here