கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி டொக்டர் சவீன் செமகே கூறுகையில்,

மருந்தகங்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட உரிமம் பெற்ற மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் உரிமம் வழங்குவதற்கு முன் அனைத்துத் தேவைகளையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தீவிரமாக எடுத்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here