Saturday, June 27, 2026
No menu items!

K Dilakshan

ஏர் கண்டிஷனர் வாங்கும்போது குறிப்பிடப்படும் டன் என்ற அளவை பற்றி, தெரிந்து கொள்வது எப்படி..!

எடை மிகுந்த பெரிய பொருட்களை அளவிடும்போது கிலோவை தாண்டி, டன் அடிப்படையிலும் கணக்கிடுகிறோம். பொதுவாக, நாம் வசிக்கும் வீட்டின் அளவை பொறுத்தே, 1 டன், 1.5 டன், 2 டன் என்ற அளவில் ஏசியை வாங்குகிறோம். ஆனால், ஏசியில் டன் என்றால் என்ன? என்று கேட்டால், ஒரு சிலருக்கு மட்டுமே பதில் தெரியும். மேலும் சிலர்...

வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்பு இருக்கா ? இன்று முருகனை வழிப்பட்டால் என்ன பலன்?

வசந்த காலமான வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வசந்த உற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.விசாக நட்சத்திர ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர். வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும்....

பொது மருத்துவக் குறிப்புக்கள்..!

இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும். அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு,...

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்..!

காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால்,...

இன்றைய ராசி பலன்கள் – மே 24 2024 வெள்ளிக்கிழமை.

இன்று இரவு 07.50 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று காலை 10.39 வரை அனுஷம். பின்னர் கேட்டை. ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம்:- எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறை சந்திப்பீர்கள். அஷ்டம சந்திரனால் அவஸ்தைப்படுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவீர்கள். ஒப்பந்தங்கள்...

குறைந்த விலையில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்..? அம்பானி எடுத்த அதிரடி முடிவு..!

டெலிகாம் துறையில் முன்னேறி வரும் ஜியோ நிறுவனம் தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுக்க உள்ளது. ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் 6GB Rom உடன் வருகிறது. மேலும், இது 128 ஜGB மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 6 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த ஜியோ...

அடடா “Delete for Me” கொடுத்துட்டீங்களா? கவலையே வேண்டாம்..!

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் யூசர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாட்ஸ் அப்பில் Delete for Everyone என்பதற்கு பதிலாக Delete for me கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உரையாடுவதற்கு அதிகமாக நாம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறோம்.  Office team உரையாடல்களும்,...

கர்ப்பக் கால கவனிப்பு குறிப்புக்கள்..!

கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர்...

உடல் எடையை குறைக்க இயற்கை வழிமுறைகள்..!

சோம்பு தண்ணீர் தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம். அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு...

கனடாவில் தற்காலிக விசாவிலுள்ளவர்களுக்கு ஆபத்து..!

கனடா அரசாங்கத்தின் நடைமுறை காரணமாக, பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடவடிக்கை CRS நடைமுறையின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கொருமுறை, CRS தரவரிசையை கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img