Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை நாடு முழுவதிலும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின்...

25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிப்பு..!!

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண மத்திய நிலையம் இதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் மாவட்ட மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக முற்றாக அழிவடைந்த வீடுகள், பகுதியளவில அழிவடைந்த...

மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு..!!

நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் அறிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூபாய் 15 000 உதவித்தொகை வழங்கவும் மேலதிகமாக...

சைக்கிள்களை திருடி வந்த கும்பல் கைது – யாழில் சம்பவம்..!!

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன்...

அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து சுகாதார ஊழியர்களும் நோயாளிகளின் பராமரிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்கள் விடுமுறையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காவல்துறை அதிகாரிகளுக்கான விடுமுறையும்...

கார்கள் மீது லொறியொன்று மோதி விபத்து – ஐவர் படுகாயம்..!!

பம்பலப்பிட்டிய மெரின் வீதியில் கார்கள் மீது லொறியொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த  விபத்து இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற...

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு !!

​நாட்டின் பல பகுதிகளில்  'டிட்வா' சூறாவளி  (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) நீட்டித்துள்ளது. ஆரம்பத்தில் வரிக் கணக்குகள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக...

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் பறிமுதல்..!!

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை...

அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை..!!

அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை  நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளது. திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக, விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  சுற்றறிக்கை கீழே…

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...