Wednesday, June 10, 2026
No menu items!

News

சூறாவளியின் பின்னர் குடிநீரில் அவதானம் தேவை..!!

அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய சூழலில் குடிநீரில் கவனம் வேண்டும் என மருத்துவ கலாநிதி வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்குக்கு பின்னரான காலப்பகுதியில் குடிநீர்களை பருகும் போது வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்கு மக்கள் முகங்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் மக்கள் சுத்தமான நீரைப் பருகுவதையும் தமது...

பாம்பை விட்டுத் தந்தையின் உயிரைப் பறித்த மகன்கள்..!!

தந்தையின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரது மகன்களே தந்தையை கொலை செய்த சம்பவம் தமிழகத்தின் திருவள்ளூரில் நடந்துள்ளது. பாடசாலை ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் 56 வயதுடைய ஆண் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மகன்கள் இருவரும் கட்டு விரியன் பாம்பை விட்டுத் தந்தையைக் கடிக்க வைத்தது வெளிவந்துள்ளது. போலிசாரின்...

குடும்பத்தோடு பலியான முன்னாள் ரேஸிங் செம்பியன் விமான விபத்து..!!

அமெரிக்காவை ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில், எழுவர் உயிரிழந்தனர்.  அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உந்துருளி பந்தய செம்பியன் கிரெக் பிபிளின் குடும்பத்தினர் உட்பட எழுவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானம் சுமார் 2,000 அடி உயரத்தை பயணித்து கொண்டிருந்த போது விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். வடமேல் மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு காற்றலையின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு, மத்திய மற்றும் ஊவா...

இன்றையன நாளுக்கான வானிலை..!!

கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். கிழக்கு காற்றலை தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கும் தொடரக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

இலங்கைக்கு மேலாக வீசுகின்ற கிழக்கு காற்றலை வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கும் தொடரக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை...

ஈரான் கண்டனம் சிட்னியில் நடத்தப்பட்ட தாக்குதல்..!!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது. பயங்கரவாதமும் மக்களைக் கொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். இவ்வாறான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனை ஈரான் கண்டிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நேற்று(14.12.2025) கூடியிருந்த மக்களை...

அரச பேருந்தில் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது..!!

நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையைப் (Season card) பயன்படுத்தி, இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பாடசாலை மாணவர்களுக்கு பயணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் வழங்கப்பட்ட பயணச் சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட...
- Advertisement -

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...