Tuesday, May 26, 2026
No menu items!

அக்கராயன்

அக்கராயன் குளத்தின் பின் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப்  பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றுப் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது  கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிேலேயே  மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஐயங்கன் குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img