Saturday, October 17, 2026
No menu items!

அநுர குமார திஸாநாயக்க

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசு மீது மிஹிந்தலை பீடாதிபதி கடும் குற்றச்சாட்டு!

திருகோணமலையில் உள்ள போதிராஜ சம்புத்த ஜயந்தி விகாரையில் உருவான பதற்றநிலையை அடுத்து, மிஹிந்தலை இராஜ மகா விகாரையின் தலைமை விகாராதிபதி வளவாஹெங்குணாவெவ தம்மரத்ன தேரர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய நிர்வாகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சமயத் துறவிகள் தாக்கப்பட்டதாகவும், புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவங்களுக்குப் பொறுப்பானது...

பொருளாதார வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குறித்து ஜனாதிபதி – வர்த்தக சம்மேளன அதிகாரிகள் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அதன் குறிக்கோள் குறித்தும், பொருளாதார அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறைகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது குறித்தும் வர்த்தக சமூகத்திற்கு அவசியமான வசதிகளை வழங்குதல்...

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்...

அநுரவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு..!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியினால்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுர குமார இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாகவும் ,யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன சுட்டிக்காட்டியுள்ளமை...

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திற்குச் சென்ற அநுர குமார திஸாநாயக்க…!

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இந்து மத குருக்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க. இன்று (17.08) காலை ஆலயத்திற்கு சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக அவர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டதுடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து மதகுருமார்களுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும், இச்சந்திப்பில் தேசிய மக்கள் படையின் தேசிய...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோதமாக தங்கம் கடத்திய இந்தியர்கள் கைது

சுங்க வரி செலுத்தாது 775 கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்ததாகக் கூறி மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி...
- Advertisement -spot_img