அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
உள்நாட்டுச்செய்திகள்
சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கும் புதிய திட்டம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 500 சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தேயிலை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசும் போது, கடந்த ஆட்சிகளில் தேயிலை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


