Monday, July 27, 2026
No menu items!

அரசியல் வட்டாரங்கள்

புடினுடன் பேசும் திட்டம் கை விடப்பட்டது – “வீணான சந்திப்பு வேண்டாம்” என கூறிய ட்ரம்ப்!

யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “வீணான சந்திப்பை விரும்பவில்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சண்டையை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவிப்பது, சமாதான முயற்சிகளில் முக்கியமான இடையூறாக இருப்பதாகவும்...

தனித்து களமிறங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் கவனம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அந்த முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் நிறைவேற்று குழு...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img