Monday, August 10, 2026
No menu items!

அலரிமாளிகை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் சந்திப்பு!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச தொடர்புத் துறையின் பிரதி அமைச்சர் சன் ஹையன், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) கொழும்பு அலரிமாளிகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரக அதிகாரிகளுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின்...

புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பிரதமர்..!

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (20.08) காலை அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வரும் பொது மக்கள் முன்னணியின் மாகாண சபைகள்...

அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவர் கைது..!

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொறியியலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிக கடலோடியாக பணிபுரியும் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் மேப் மூலம் அலரிமாளிகை கட்டட சுவர்...
- Advertisement -spot_img

Latest News

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார...
- Advertisement -spot_img