Saturday, November 7, 2026
No menu items!

அவுஸ்திரேலியா

தாய் வைத்தியசாலையில் : தடுமாறிய குர்பாஸ்

தனது தாய் நோய்வாய்ப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் கவலை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது தகுதிகான் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு...

அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களுக்கு புதிய தகவல்!

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய “சேமிப்புத் தொகையை” அவுஸ்திரேலியா அதிகாரிகள் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் அந்நாட்டு அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை முதல், அவுஸ்திரேலியா விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் 29,710 அவுஸ்திரேலியா டொலர்கள்...

நியூசிலாந்து அணியை அறிவித்த இரு சிறுவர்கள்..!

எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்து அணியை இரு சிறுவர்கள்...

T20 உலக கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் வெளியானது..!

ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம் வெளியாகியுள்ளது. கேன் வில்லியம்சம் அணியை வழிநடத்தவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய ஆறாவது முறையாக T20 உலக கிண்ணத்தில் வில்லியம்சன் விளையாடவுள்ளதுடன் நான்காவது முறையாகவும் அணித் தலைமைத்துவத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறந்த அனுபவங்களைக் கொண்டுள்ள டிம் சௌத்தி, ட்ரென்ட் போல்ட்...

சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற இலங்கையின் பாற்சோறு..!

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான ‘MasterChef Australia’ இல் இலங்கையின் பாரம்பரிய உணவான ‘பாற்சோறை ‘ சமைத்து பாராட்டு பெற்றுள்ளார். இலங்கையின் பாரம்பரிய காலை உணவின் விளக்கக்காட்சி மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டார், நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறியுள்ளனர். ‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும்...

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கத்திக்குத்து..!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார். தேவாலயத்தின் ஆராதனை  சமூக வலைதளங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் நோய்த்தாக்கம் மக்களுக்கு எச்சரிக்கை ..!

கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார். மேலும்,நாடு முழுவதிலும் இந்த வருடம்,தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த வருடம் மாத்திரம் நாட்டில் 40 தட்டம்மை நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே...

பறவையையும் நாயையும் பிரித்த வனவிலங்கு துறை அதிகாரிகள் -மீண்டும் சேர்க்குமாறு மக்கள் வேண்டுகோள்..!

அவுஸ்திரேலியாவில் இன்ஸ்டகிராமில் பிரபலமான மக்பை பறவையை வனவிலங்கு காப்பகத்தினர் அதனை வளர்த்தவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ள நிலையில் அந்த பறவையை மீண்டும் அந்த குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் என குயின்ல்ஸாந்து பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குயின்ஸ்லாந்தை சேர்ந்த தம்பதியினர் மொலி என அழைக்கப்படும் மக்பையை குஞ்சுப்பருவத்தில் மீட்டெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர் . அந்த வீட்டில் உள்ள பெகி எனப்படும் புல்டெரியர்...

உலக கவனத்தை ஈர்த்த அவுஸ்திரேலிய திருமணம்..!

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தனது நீண்டகால தோழியான சோபி அல்லோச்சசுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளதாக நேற்றைய தினம்(17) தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டதத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்களின் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில்...

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி..!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள வீடொன்றில் நேற்று (12) காலை வயதான தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இருவரும் இலங்கை பூர்வீகமாக கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும்  80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் ஆகிய இருவரை விக்டோரியா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img