நாட்டில் பெய்த அதிக மழை காரணமாக ரயில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here