Friday, June 12, 2026
No menu items!

ஆட்பதிவுத் திணைக்களம்

இடைநிறுத்தப்படும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள்..!

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுகின்றன. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து அலுவலங்களிலும் சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்..!

இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று (3/15/2025) அந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே இன்று காலை 8.30 மணி முதல் மதியம்...

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் டிசம்பர் முதல் ஆரம்பம்!

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் டிசம்பர் மாதத்தின் முதல் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. E-NIC க்கு பயன்படுத்தப்படும் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நிறுவனத்திடம் இருந்து சுமார் 2.3 மில்லியன் கார்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. புதிய மின்னணு NIC களில் புதிய முறையின் ஒரு...

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலாவதாக இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். அதற்கமைய, தற்போதைய நிலையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img