Tuesday, April 21, 2026
No menu items!

இந்தியன்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாஹ்வில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் டுபாயில் குறித்த தொடருக்கான ஏலம் இடம்பெற்றதையடுத்து, வெளிநாட்டில் இடம்பெறும் இரண்டாவது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஏலம் இதுவாகும். வழமைக்கு மாறாக இந்த முறை இடம்பெறவுள்ள...

மதீஷ பத்திரணவை 45 கோடி ரூபாவுக்கு தக்கவைத்த CSK!

2025 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக மதீஷ பத்திரணவை தக்க வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இலங்கை ரூபாயில் 452 மில்லியன் ரூபாவுக்கு (45 கோடி) மதீஷ பத்திரணவை தக்க வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தவிர எம்.எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர...

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை...

IPL இன் புதிய மாற்றங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இன்னும் சில நிமிடங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐபிஎல் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் இவ்வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் புதிய மாற்றங்களை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img