Sunday, May 3, 2026
No menu items!

இரத்தினசிங்கம் முரளிதரன்

தமிழ் கட்சிகளிடையே குழப்பம் – மாவீரர் துயிலும் இல்லத்தில் சிக்கல்..!!

தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையின்மையால் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்வேறு பிரச்சினகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலயே இவ்வாறு சிக்கல்நிலை ஏற்பாட்டு குழு உறுப்பினர்களில் ஒருவரான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உடுத்துறை மாவீரர் துயிலுமுல்லத்தின் ஏற்பாட்டுக்குழு இம்முறை மாவீரர் பெற்றோர்களை...

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டமே முடிவு – NPP அரசை சாடும் முரளிதரன்..!

தற்போது ஆட்சியிலுள்ள அனுர அரசு, ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் என காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் சனிக்கிழமை வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது தமது காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் அரச...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img