Friday, October 16, 2026
No menu items!

இரத்மலானை

விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்கள்..!

இரத்மலானை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்தினை  ஏற்படுத்தி விட்டு காரில் தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய காரின் சாரதியும் உடுகம்பொல மற்றும் கித்துல்கல பிரதேசங்களில் வசிக்கும் 19, 20 மற்றும் 26 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின்...

60 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்பு!

காலி – நாகொட பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோகிராம் ஐஸ் மற்றும் 60 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, இரத்மலானை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த போதைப் பொருள் காலி – கந்தர பகுதிக்குக்...

கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி பிரயோகம்!

இரத்மலானை தொடருந்து முனையத்தில் கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது இடம்பெற்ற மோதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்...

100 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது… !

வெள்ளவத்தை பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரென்பதுடன் சந்தேக நபரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது….!

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் என தெரியவந்துள்ளது. மேலும் ,சந்தேக நபரிடமிருந்து 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக...

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..!

நிலவுகின்றன கடுமையான வறட்சியுடன் கூடிய வானிலை மற்றும் அதிகரித்த  நீர்ப்பாவனை போன்றவற்றினால் நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கால் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, வாதுவை மற்றும் வஸ்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கான நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர்...

உளவு விமானம்  இலங்கை வருகை..!

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் உளவு விமானம் ஒன்று இரத்மலானை விமான நிலையத்தை இன்று (14) வந்தடைந்துள்ளது. கடல்வழிப் பாதுகாப்பு கற்பிக்கும் விசேட பயிற்சித் திட்டத்திற்காக என் 7700 என்ற குறித்த விமானமும் அதன் பணியாளர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. குறித்த விமானத்தை பயன்படுத்தி புலனாய்வு கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொள்வது...
- Advertisement -spot_img

Latest News

க்ரிஷ் ஒப்பந்தம்; நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை...
- Advertisement -spot_img