காலி – நாகொட பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 160 கிலோகிராம் ஐஸ் மற்றும் 60 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி, இரத்மலானை மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.







