Wednesday, October 21, 2026
No menu items!

இறக்குமதி செய்யப்பட்ட பால்மா

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதா கபால்மா இறக்குமதியாளர்கள் இன்று (20) உறுதிப்படுத்தினர். சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் பக்கெட்டின் விலை 125 விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது....
- Advertisement -spot_img