இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதா கபால்மா இறக்குமதியாளர்கள் இன்று (20) உறுதிப்படுத்தினர்.
சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் பக்கெட்டின் விலை 125 விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








