Friday, November 6, 2026
No menu items!

இலங்கை

இஸ்ரேலில் விவசாயிகள் பற்றாக்குறை – 10,000 இலங்கையர்கள் ஒப்பந்தம்

இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தியில் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான காசா - இஸ்ரேல் போரினால் விவசாயத் துறைக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போரினால் சுமார் 8,000 விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாகவும், தொடர்ந்து, 20,000 பலஸ்தீனிய விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்களின் பாரிய...

அதிகரித்த சட்டவிரோத சிகரெட் பாவனை – வருமான வீழ்ச்சியில் அரசாங்கம்

சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பால் இந்த நாட்டில் சட்டவிரோத சிகரெட்டுகளின் பாவனையின் அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளாகும். இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் அரசாங்க வருமானம் 52 பில்லியன் ரூபாவால் குறையும் என சந்தை ஆய்வில் கண்ட்றியப்பட்டுள்ளது. சுமார் 60 பில்லியன் ரூபாவால் கடந்த வருடமும் சிகரெட் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டு சந்தை ஆய்வில்...

குடும்பத் தகறாரில் ஆட்டோவுடன் சாரதி தீக்குளிப்பு ! – பண்டாரகமை

குடும்பத் தகறாறு காரணமாக களுத்துறை - பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளிதுள்ளார் . சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர். இவர் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். சம்பவத்தின் போது சாரதியின் உடலில் பாரிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவரது ஆட்டோ முற்றாக தீக்கிரைகியாகியுள்ளதாகவும் ,...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! – காலி

காலி - எல்பிட்டிய, யக்குடுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். எல்பிட்டிய, யக்குடுவ பிரதேசத்தில் இளைஞர் குழு ஒன்றினால் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றிற்கு விநியோகிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, யக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த விமல் சிசிர குமார என்ற 43 வயதுடைய தச்சுத் தொழிலாளியே உயிரிழந்துள்ளார்...

கிளிநொச்சியில் 47 kg கஞ்சா – 44 வயதுடைய சந்தேகநபர் கைது !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் வீடொன்றினுல் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, நேற்று (06.11.2023)இரவு சோதனை மேற்கொண்ட பொலிஸார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை...

இலங்கை கிரிக்கெட்டில் பாரிய மாற்றம் – அமைச்சரின் அதிரடி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுவரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி மோசமான படுதோல்வியை சந்தித்திருந்தது. இதனையடுத்து இலங்கை அணி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த...

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய இரண்டு பெண்கள்-அதிகாரிகள் வைத்தியசாலையில்!

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையால் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். புலத்சிங்கள கீழ் வெல்கம பிரதேசத்தைச் சேர்ந்த எழுவரே கைது செய்யப்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான இரண்டு அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img