Sunday, October 4, 2026
No menu items!

ஊர்காவற்துறை

இரு பேருந்துகள் மோதி கோரவிபத்து..!

ஊர்காவற்துறை - குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் அல்லைப்பிட்டியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (23.1.2024) காலை 6.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்தில் பலரும் காயமடைந்துள்ள நிலையில்  8 பயணிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -spot_img

Latest News

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த...
- Advertisement -spot_img