Saturday, October 24, 2026
No menu items!

எச்.எஸ்.கே.பண்டார

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக எச்.எஸ்.கே.பண்டார!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக எச்.எஸ்.கே.பண்டாரவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தினித் சிந்தக கருணாரத்ன பதவி விலகியதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எச்.எஸ்.கே.பண்டார அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக (நிர்வாகி) பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் I அதிகாரி ஆவார்.  
- Advertisement -spot_img

Latest News

நாட்டை அதிர செய்துள்ள போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை

தாலல்ல, மாத்தறையில் உள்ள நாவொட்டுன்ன கடற்கரையில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது 475 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை இலங்கை...
- Advertisement -spot_img