அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக எச்.எஸ்.கே.பண்டாரவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய தினித் சிந்தக கருணாரத்ன பதவி விலகியதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எச்.எஸ்.கே.பண்டார அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக (நிர்வாகி) பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் I அதிகாரி ஆவார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here