Sunday, November 8, 2026
No menu items!

ஏசி

நீண்ட நேரம் ஏசி-யில் இருக்கீங்களா? இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமாம்..!

ஏசி-யில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பாதிப்புகள் என்ன? ஏ.சி-யில் அதிக நேரம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சரும வறட்சி, எரிச்சல் மற்றும் கோடுகள் உருவாகி, விரைவில் வயதான தோற்றத்தினை ஏற்படுத்தும். உடலில் நீரிழப்புக்கு வழி வகுப்பதுடன், தாகம், சோம்பல் மற்றும் சோர்வு ஏற்படும். அதிக நேரம்...

ACயில் குறிப்பிடப்படும் டன் என்ற சொல்லின் அர்த்தம்.., என்ன தெரியுமா?

நாட்டில் கோடை காலம் தொடங்கி, பல்வேறு பகுதிகளிலும் வெயில் மிக அதிகமாக இருக்கிறது. ஆகையால், பலர் தங்கள் வீடுகளுக்கு  ஏசி வாங்க திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில், Air conditioner வாங்கும்போது குறிப்பிடப்படும் டன் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக, நாம் வசிக்கும் வீட்டின் அளவை பொறுத்தே, 1 டன், 1.5 டன் மற்றும்...

ஏசி பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் 7 பக்க விளைவுகள்..!

ஏசி பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் 7 பக்க விளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். பக்க விளைவுகள் இந்தியாவில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். ஆனால், நாம் ஏசியை பயன்படுத்தினால்...

பகல் முழுவதும் ஏசி அறையில் இருக்கீங்களா? அப்போ இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!

பொதுவாக பெரிய பெரிய கம்பனிகளில் வேலைப்பார்ப்பவர்கள் மற்றும் ஏசி வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு வசதியானவர்கள் வெயிலில் இருப்பதை விட ஏசியில் இருப்பது தான் அதிகம். கோடைக்காலங்களில் அதிகமாக வெப்பம் இருக்கும். இதனை கட்டுக்குள் வைப்பதற்காகவே ஏசி பாவனைக்கு வந்தது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் நவீன மயமாக்கலினால் ஏசி இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாத நிலை...

ஏசி வெடித்து அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

இந்தியா உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று குளிர்சாதன இயந்திரம் (ஏசி) வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 'லோட்டஸ் புளூபேர்ட் சொசைட்டி'-யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் Air conditioner யூனிட் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பிளாட் முழுவதும் பரவி, அருகிலுள்ள குடியிருப்புகளிலும் பற்றியது. மேலும்,...

ஏர் கண்டிஷனர் வாங்கும்போது குறிப்பிடப்படும் டன் என்ற அளவை பற்றி, தெரிந்து கொள்வது எப்படி..!

எடை மிகுந்த பெரிய பொருட்களை அளவிடும்போது கிலோவை தாண்டி, டன் அடிப்படையிலும் கணக்கிடுகிறோம். பொதுவாக, நாம் வசிக்கும் வீட்டின் அளவை பொறுத்தே, 1 டன், 1.5 டன், 2 டன் என்ற அளவில் ஏசியை வாங்குகிறோம். ஆனால், ஏசியில் டன் என்றால் என்ன? என்று கேட்டால், ஒரு சிலருக்கு மட்டுமே பதில் தெரியும். மேலும் சிலர்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img