ஐ.பி.எல் தொடர்
புதிய செய்திகள்
தோல்விகளில் இருந்து மீண்டு வருமா CSK அணி!
ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்று பிற்பகல் 3.30க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை இன்று இரவு 7.30க்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முல்லன்பூரில் நடைபெறவுள்ளது.
<!--
-->
புதிய செய்திகள்
18 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்!
18 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன.
முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி பிரமாண்ட விழாவுடன் ஆரம்பமாகிறது.
இதில், பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்,...
புதிய செய்திகள்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் 2018ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காகத் தனது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.
அதே ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.
ஐ.பி.எல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில்,...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


