இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் 2018ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காகத் தனது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

அதே ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

ஐ.பி.எல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், சித்தார்த் கவுல் தனது எக்ஸ் பக்கத்தில், தற்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனப் பதிவிட்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here