Friday, June 5, 2026
No menu items!

கசிப்பு உற்பத்தி

சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தி – முற்றுகையிட்ட பொலிஸார்..!

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சுமமான முறையில் நிலத்தில் தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கோடா பரல் தாக்கப்பட்டு தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் (gas) அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கசிப்பு உற்பத்தி முற்றுகையின் போது 380...

யாழில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைப்பு…!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று (16.11.2024) காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு...

கசிப்பு உற்பத்தி செய்த முன்னாள் இராணுவ சிப்பாய்…!

கண்டி, திகன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நேற்று (08.10) கைது செய்யப்பட்டுள்ளதாக மெனிக்ஹின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெனிக்ஹின்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது !

தர்மபுரம் பகுதியில் நேற்று கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப் பெண் தனது வீட்டின் பின்புறமாக மர்மமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கிருந்து  24 லிற்றர் கசிப்பும் 130 லிற்றர் கோடாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார் என எமது...
- Advertisement -spot_img

Latest News

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள்...
- Advertisement -spot_img