Monday, October 12, 2026
No menu items!

கஞ்சா பொதிகள்

காட்டுப் பகுதியிலிருந்து கேரள கஞ்சா பொதிகள் மீட்பு..!

தலை மன்னார் ஊர் மனை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் 18 மில்லியன் ரூபாய்  மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகள் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து தலைமன்னார் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் தலைமன்னார் ஊர்மலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...

யாழில் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா பொதிகள்..!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கஞ்சா எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

183 கிலோ கேரள கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்ட படகு..!

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வைத்து 183 கிலோ கேரள கஞ்சாவுடன் டிங்கி படகொன்று இன்று புதன்கிழமை (04.12.2024) கைப்பற்றப்பட்டது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இருப்பினும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் 92 கேரள கஞ்சா பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொதிகள் என்பன...
- Advertisement -spot_img

Latest News

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு...
- Advertisement -spot_img