Friday, June 12, 2026
No menu items!

கடுகதி ரயில்

கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிர் மாய்ப்பு..!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கம்பஹா - மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img