Monday, June 8, 2026
No menu items!

கட்டுப்பாட்டு சபை

பாடசாலை மாணவர்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – மேல் மாகாணம் முன்னிலையில்!

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் அதிக பாதிப்பிற்கு முகம் கொடுக்கிறது என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டம் இந்தப் பிரச்சனையில் முன்னிலை வகிக்கின்றன. கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனிவீதி, அங்குலான், வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஹிக்கடுவ...

போதைப்பொருள் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை – பணிநீக்கம் செய்ய திட்டம்!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக அடையாளம் கண்டு பணிநீக்கம் செய்வது குறித்து காவல்துறை மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். இதற்காக முறையான திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் காவல் நிலைய மருத்துவமனைகள் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள்...

சமுர்த்தி வங்கியின் பொதுச்சபை கூட்டம்..!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் பொதுச் சபை கூட்டமும் புதிய கட்டுப்பாட்டு சபை நிர்வாகத் தெரிவும் நேற்றையதினம் இடம்பெற்றது. மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை தலைவர் திரு வேலுப்பிள்ளை வேலாயுதம்பிள்ளை தலைமையில் நேற்று (19/02/2025) முற்பகல் பத்து மணி அளவில் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர...
- Advertisement -spot_img

Latest News

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், ஒருங்கிணைந்த காவல்துறை நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மூவரையும் கடத்தி, 90,000 அமெரிக்க டொலர்...
- Advertisement -spot_img