Monday, June 15, 2026
No menu items!

கன்னாதிட்டி

கைப்பேசியை திருடிய சந்தேகத்தில் இருவர் கைது….!

கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னாதிட்டி பகுதியில் சமுர்த்தி அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில் அந்த இடத்தில்  நின்றவர் அதனை எடுத்து சென்றுள்ளார். குறித்த உத்தியோகத்தர் சிறிது தூரம் சென்று பார்த்த பொழுது தொலைபேசியை காணவில்லை. மறுபடியும் அந்த இடத்திற்கு வந்து தேடிய பொழுது தொலைபேசி...

நகைகளை திருடிய பெண் கைது…..

யாழ்ப்பாணம் - கன்னாதிட்டி, காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த அடியார்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு,வெல்லம்பிட்டியவை சேரந்த 27 வயதான பெண்ணே இவ்வாறு கைது...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img