Monday, October 19, 2026
No menu items!

கபில சந்திரசேன

கபிலவிற்காக பணம் பெற்றுக்கொண்டு பிணை நின்றவர்களுக்கு பிணை!

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணைதாரர்களாக நிற்க பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா இன்று (20) உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் தலா 500,000 மதிப்புள்ள இரண்டு தனிநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர். மேலும் ஒரு...

கபில சந்திரசேனவுக்காக முன்னிலையான போலி பிணைதாரர்கள் தொடர்பில் ஒருவர் கைது

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவுக்கு, பணம் பெறும் நோக்கில் சரீரப்பிணைக்கு நின்ற இரு நபர்களை இணைப்பதில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கெசல்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஏர்பஸ் விமான ஒப்பந்தம்...

கபில சந்திரசேன அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டார்; நாமல் ராஜபக்ஷ குற்றசாட்டு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதற்கு முன்னர், புலனாய்வு அதிகாரிகளால் அழுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் குற்றம் சாட்டும்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் CEO தற்கொலை?

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம அதிகாரி கபில சந்திரசேன,கொல்லுபிட்டியில் உள்ள தனது இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொல்லுபிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 37-இல் சந்திரசேனவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். அவர் குறித்த வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் மீண்டும் மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களில் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நாடு முழுவதும்...
- Advertisement -spot_img