Thursday, June 11, 2026
No menu items!

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை- ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு!

‘Dream Destination’ எனும் திட்டத்தின் கீழ் 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வர்த்தகர்கள் குழுவின் முக்கிய சந்திப்பு நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த  சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், “நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைய...

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of Zimbabwe), இஸ்ரேல் (Israel), பிலிபைன்ஸ் குடியரசு (Republic of the Philippines), டஜிகிஸ்தான் குடியரசு...

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது மக்கள் அரசாங்கத்தின் பொறுப்பு; ஜனாதிபதியின் செயலாளர்!  

ஜனாதிபதி செயலகம் மற்றும் கையூட்டல் , ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த உள்நாட்டு அலுவல்கள் பிரிவு (IAU) , ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் (AIA) மதிப்பீடு குறித்த செயலமர்வு இன்று நடைபெற்றது. கொழும்பு மெண்டரினா உணவகத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றது. இந்த நாட்டின் அரசியல் முறைமை மற்றும் அரச சேவை மாற்றம் அடைய வேண்டும்...

ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருடன் ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு...

ஜனாதிபதி அலுவலகத்தில் கெரோல் இசை நிகழ்ச்சி ஆரம்பம்..!

ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் ,காவல்துறை இணைந்து வருடாந்தம் நடத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று ஆரம்பமானது. நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு இலங்கை இராணுவத்தின் பாடல் குழு மற்றும் இசைக்குழுவினரால்  நேற்றைய...

இரண்டு அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்!

இரண்டு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கே.ஆர்.உடுவெல சுற்றாடல் அமைச்சின் செயலாளராகவும், வை.எல் மொஹமட் நவாவி விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பவியல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img