இரண்டு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கே.ஆர்.உடுவெல சுற்றாடல் அமைச்சின் செயலாளராகவும், வை.எல் மொஹமட் நவாவி விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பவியல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here