Friday, October 2, 2026
No menu items!

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியவசாலை

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் சங்கத்தினர் போராட்டம்..!

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27/02/2025) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி தாம் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.   இன்று...

பெற்றோரின் கவனயீனம் – ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட கதி..!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. போரதீவுபற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் நேற்று சனிக்கிழமை (04.01.2025) இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை நேற்று காலையில் வீட்டில் இருந்து வெளியேறி வீட்டிற்கு அருகிலுள்ள நீரோடை...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் பந்துல விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார். 2007 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம்...
- Advertisement -spot_img