Wednesday, June 10, 2026
No menu items!

காசா சுகாதார அமைச்சகம்

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் "தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு"...

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்: ஹமாஸ் ஏற்க வேண்டும் என ட்ரம்ப் அறிவிப்பு!

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை "இறுதி செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுயுள்ளார். மேலும் இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் 109 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன , இதில் 28 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

இஸ்ரேல் தாக்குதலில் காசா இரத்த ஆறாகிறது – 80க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 400 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பல உயிரிழப்புகள் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், ராமல்லாவின் வடகிழக்கில் உள்ள காஃப்ர் மாலேக் மீது இஸ்ரேலிய குடியேறிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img