Monday, September 28, 2026
No menu items!

காட்டுயானைகள்

வயல் வெளிகளில் சஞ்சரிக்கும் காட்டு யானைகள் – பிரதேசவாசிகளின் கோரிக்கை..!

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலில் பட்டியாக நூற்றுக்கு மேற்பட்ட யானைகளை காணலாம். அவற்றுள் அதிகமானவை குட்டி யானைகளாக காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதனை பார்வையிட மக்கள் கூட்டமும் வருகை தருகின்றனர். காட்டுயானைகள் கூட்டமாக இருப்பதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை...

வயல்நிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்..!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்றைய தினம் (12.02.2025) அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர் வயல்நிலங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் இப்பகுதி மக்கள் தொடர்ந்து யானைகளின் அச்சுறுதலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது செய்கைபண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img