Friday, June 12, 2026
No menu items!

கால்சியம்

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்… கட்டாயம் எடுத்துக்கோங்க..!

அத்திப்பழத்தினை சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அத்திப்பழம் இனிப்பு சுவையும், சத்துக்களும் அதிகம் நிறைந்து காணப்படும் அத்திப்பழத்தை பல நூற்றாண்டுகளாக மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க, எலும்புகளை வலுப்படுத்தவும் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராட அத்திப்பழம் பெரிதும் துணை நிற்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும்...

கல்லீரலில் நச்சை வெளியேற்ற வேண்டுமா? தினமும் இந்த ஒரு நீர் இருந்தா போதும்..!

தற்போது இருக்கும் பழக்க வழங்கங்களின் காரணமாக நாம் நமது ஆரோக்கியத்திற்கு எதிரிகளாக மாறி வருகிறோம். பல மணி நேரம் இருந்தபடியே வேலை செய்வது துரித உணவுகள் எடுத்துக்கொள்வது இதுபோன்ற பழக்க வழக்கங்கள் ஆரோக்கியத்தை கொல்கின்றது. இதற்கு நாம் வீட்டு வைத்தியங்கள் அல்லது நல்ல உணவுகளை உட்கொள்ளுதல் சிறந்தது. உலர் திராட்சை நீர் கடுமையான மற்றும் உயிருக்கு...

தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிடுங்க… உடம்பில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!

தினமும் காலையில் செவ்வாழை பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செவ்வாழை செவ்வாழை பழத்தில் அதிகமான சத்துக்கள் இருப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. செவ்வாழை பழத்தினை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது...

உடலுக்கு நன்மைகள் அள்ளி தரும் பீட்ரூட் ஆனால் இவர்கள் சாப்பிட்டால் ஆபத்தா?

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதில் பீட்ரூட் அதீத நன்மைகளைக் கொண்டுள்ளது. உடலில் இரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட் சாப்பிடுவதால், உடலில் பல்வேறு மாற்றங்களைத் தரும். இதில் பல்வேறு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள்...

தினம் ஒரு கொய்யா சாப்பிடுங்க… இந்த 10 ஆரோக்கிய பிரச்சினைகள் கிட்டவே வராது!

பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் கொய்யா. இது எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்ககூடிய ஊட்டச்சத்துக்கள் சிறைந்த ஒரு ஆரோக்கியயமான பழமாக அறியப்படுகின்றது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது. தினசரி...

ABC ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பலரும் தங்களின் உணவில் பல வகையான பழச்சாறுகள் மற்றும் உணவுகளை சேர்த்து வருகின்றனர். அவற்றில் ABC ஜூஸ் ஒரு பிரபலமான விருப்பமாக பலருக்கிடையில் மாறியுள்ளது. Apple, Beetroot மற்றும் Carrot ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ், பல நன்மைகளைக் கொண்டது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இது உடலுக்கு ஆற்றலை வழங்கி, நோய் எதிர்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img