Sunday, May 10, 2026
No menu items!

கால்நடைகள்

வட்டுக்கோட்டை பொலிஸார் எங்கே? – சபையில் எழுந்த சலசலப்பு..!

சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கால்நடைகள், விவசாய நிலங்களை அழிப்பது தொடர்பான விவாதம் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க முற்படும்போது கால்நடைகளின் உரிமையாளர்களால் தாம் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பொலிஸாரின் பாதுகாப்பு செயற்பாடுகள்...

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரையின்றி இறந்து போகும் கால்நடைகள்..!

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அண்மை காலமாக அதிகளவான கால்நடைகள் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போயுள்ளது. குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாற்று வெளி பகுதியில் அதிகளவான கால்நடைகள் மேய்ப்பதற்காக கொண்டு செல்லப்படுகின்ற...

உரம் குறித்து அரசு அறிவிப்பு!

விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் அல்லது எம்ஓபி உர இருப்பின் தரநிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உரம் இருப்பு ரஷ்ய அரசாங்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்த நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. உரக் களஞ்சியத்தின் நிறம் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கு இடையில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அமைச்சின்...

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றி சென்ற நான்கு பேர் கைது..!

கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பன்னிரண்டு சிறிய கன்றுகளை லொறி மற்றும் உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்ல முற்பட்ட நான்கு பேர் தர்மபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடை உரிமையாளரின் விற்பனை செய்வதற்கான கடிதம், கால்நடை கொண்டு செல்வதற்காக கால்நடை வைத்தியரின் சிபாரிசு கடிதம் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img