Saturday, November 7, 2026
No menu items!

கொழும்பு

விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 2,166 சந்தேகநபர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 226 பேர் புனர்வாழ்வு மையத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர். 1கிலோ 370 கிராம் ஹெரோயின், 556...

நாட்டில் தொடரும் கன மழை..!

தீவின் பெரும்பாலான மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் காலையிலும் பல தடவைகள்...

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பு, பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில், நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்று (08) நுவரெலியா - கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக தபால்  ஊழியர் சங்கத்தினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென வீதிக்கு குறுக்கே சென்று அமர்ந்து கோஷம் எழுப்பியதால்...

குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது..!

பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், 25,000ம் ரூபாவிற்கு தனது இரட்டை குழந்தைகளை  விற்பனை செய்துள்ளார்.  இதன் காரணமாக குழந்தைகளை விற்பனை செய்த தாயும் வாங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (07)  காலை இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு குழந்தையை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் , மற்றைய...

2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.donets.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடைப்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், 337956 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளையும்  பரீட்சை திணைக்களம்...

யாழ்ப்பாணத்தில் கலாசாரங்களை சீர்கெடுக்கும் போதை விருந்து !

யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற போதை விருந்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் விருந்து ,கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தின் கலாசாரங்களை சீர்கெடுக்கும் வகையில் இவ்வாறான விருந்துகளை தென்னிலங்கை அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக சீர்கேடான இந்த...

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் அறிமுகமாகும் சாகச விளையாட்டு!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் உதவியுடன் இறங்கும் இந்த சாகச விளையாட்டு ஒன்று அறிமுகமாகவுள்ளது. இதற்கான பரீட்சார்த்த விழா நேற்று (7) இடம்பெற்றது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் கோபுரத்திலிருந்து 195 மீற்றர் உயரத்திலிருந்து கீழே இறங்கி, இந்த முன்னோட்டத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். இவ்வருடம் டிசம்பர் மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில்...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img