Sunday, June 28, 2026
No menu items!

சந்தன அபேரத்ன

இலங்கையின் மாகாண சபைகளில் 61,835 வெற்றிடங்கள்!

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார். நாடு தழுவிய சேவைகளுக்கு...

அமைச்சர் சந்தன அபேரத்னவின் பேராசிரியர் பட்டம் நீக்கம்..!

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் பெயருக்கு முன்னால் இருந்த பேராசிரியர் என்ற பட்டத்தை எந்தவொரு ஆவணத்திலும் குறிப்பிட வேண்டாம் என அவ் அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் (நிர்வாகம்) அமைச்சின் பிரிவுத் தலைவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார் சந்தன அபேரத்னவின் பெயருக்கு முன்னால் இதற்கு முன்னர் “பேராசிரியர்” என்ற பட்டம்...

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த தீர்மானம்!

2023 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கும் புதிய வேட்புமனுக்களை கோருவதற்குமான உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் நாளை (09 ஜனவரி) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த வரைவு சட்டமூலத்திற்கு விரைவில் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என அமைச்சர் சந்தன அபேரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img