Friday, November 6, 2026
No menu items!

சன்ரைசஸ் ஹைதரபாத்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 55ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 55ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சன்ரைசஸ் ஹைதரபாத் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப் பட்டியலில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி 9 ஆவது இடத்திலும், டெல்லி கெப்பிடல்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img