Tuesday, October 13, 2026
No menu items!

சிராந்தி ராஜபக்ஷ

சிராந்தி ராஜபக்ஷ இருதய சிகிச்சை பிரிவில் அனுமதி

வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சிராந்தி ராஜபக்ச இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சேனக பல்லேதென்ன தெரிவித்தார். இதேவேளை கடந்த 7ஆம் திகதி அவர்...

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ராஜபக்ஷ, இன்று (05) குறித்த விண்ணப்பத்தை தாக்கல் செய்து, கைது செய்யப்பட்டால் எந்தவொரு நிபந்தனையின் கீழும்...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தியின் உடல் நிலை குறித்து விளக்கம் கோரும் நீதிமன்றம்

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
- Advertisement -spot_img