Tuesday, June 16, 2026
No menu items!

சிவனொளிபாத மலை

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற பெண் உயிரிழப்பு!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த பெண் ஒருவர் நேற்று (04) தவறி விழுந்து உயிரிழந்ததாக நல்லதண்ணி காவல்துறை தெரிவித்துள்ளது. அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு...

விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவை!

நீண்ட வார விடுமுறையை கருத்தில் கொண்டு இன்றைய தினத்திலிருந்து சிறப்பு பேருந்து சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்காக சொந்த இடங்களுக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிவனொளிபாத மலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹட்டனுக்கு கூடுதல்  பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   <!-- -->

இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற  ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்த  6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த...

சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து குதித்த நபர்..!

அம்பாந்தோட்டை பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (19) மாலை மலை உச்சியில் இருந்து குதித்து உள்ளார் என சிவனொளிபாத பொலிஸ் நிலையத்தில் பெண்கள் இருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளனர்.என தெரிய வந்துள்ளது. இது குறித்து அம்பாந்தோட்டை வீர வில பகுதியில் இருந்து சிவனொளிபாத...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img