Saturday, May 9, 2026
No menu items!

சுங்க ஊடகப் பேச்சாளர்

முதல் ஆறு மாதங்களில் 1 டிரில்லியன் ரூபாய் வருவாயை கடந்த இலங்கை சுங்கத் திணைக்களம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,000 பில்லியன் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட நேற்று தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஜூலை 3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார். மேலும் இந்த ஆண்டிற்கான...

கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயற்சி – சுங்க பரிசோதகர் கைது..!

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயன்றதற்காக சுங்க பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து மாலபே பகுதியில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட குறித்த பொதியை சுங்க பரிசோதகர் விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும், 3 கிலோகிராம் 200 கிராம் கஞ்சா எண்ணெயுடன் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும்...

திரவ வடிவில் கண்டுபிடிக்கப்பட்ட கொக்கேய்ன்; வரலாற்றில் இதுவே முதன்முறை!

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் நாளாந்தம் மேற்கொள்ளும் கண்காணிப்புப் பணிகளின் போது, ​​கொழும்பில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியில் இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து இலங்கையின் கிரிபத்கொடை முகவரிக்கு அனுப்பப்பட்ட குறித்த பொதியை, சந்தேக நபர் முன்னிலையில் திறந்து பார்த்தபோது, ​​அதில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 65...

1.8 மில்லியன் போதை மாத்திரைகள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் Pregabalin (PREGAB 150mg) மாத்திரைகளை இலங்கை  கைப்பற்றியுள்ளனர். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒலிபெருக்கி பெட்டிகளில் குறித்த கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன இன்று (04) தனது கடமைகளை தலைமையகத்தில் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர். சுனில் ஜயரத்ன இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img