Monday, June 8, 2026
No menu items!

சுரேஷ் சாலே

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக எதிரணியினர் போராட்டம்!

முன்னாள் அரச புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சாலே, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்து, எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கியுள்ளது. இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான...

அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் போலியானவை; உதய கம்மன்பில!

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே, ஏ.என்.டி அல்விஸின் அறிக்கையில் வெளியிடப்படாத சில...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img