முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்
இதயம் தொடர்பான உடல்நலக் கோளாறு காரணமாக சாலே சிகிச்சைக்காக அந்த பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது அவர் உரிய முறையில் நடத்தப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, அது தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








