Saturday, October 3, 2026
No menu items!

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி

யாழிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம்…!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இதேவேளை, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, இராணவ கட்டுப்பாட்டிலுள்ள...

பிரதேச செயலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்…!

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன் பிரகாரம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின்...
- Advertisement -spot_img

Latest News

100 மில்லியன் பீப்பாய் எரிபொருள் விடுவிப்பு; ஜி 7 நாடுகள் இணக்கம்

எரிபொருள் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ள விநியோக பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கும் நோக்கில், கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றை 100 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க G7...
- Advertisement -spot_img