Monday, May 25, 2026
No menu items!

ஜீப்

சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மீட்பு…!

கண்டி பல்லேகல மற்றும் உடுதும்பர பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்திற்கிடமான மற்றுமொரு ஜீப், டிபென்டர் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளே காட்டில் கண்டெடுக்கப்பட்ட டிபென்டர் வாகனம் ஜெயஸ்ரீ உயன பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அசெம்பிள் செய்யப்பட்ட டிபென்டர் கார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகிக்கப்படும் ஜீப்பின் உரிமையாளர் எனக் கூறப்படும் 49 வயதுடைய மின் பொறியியலாளர்...

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் மொனராகலை மாவட்ட வேட்பாளர் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதற்காக ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, இனந்தெரியாத நபர் ஒருவர் ஜீப்பின் சாரதியின் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி, குறித்த வேட்பாளரை தடியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான வேட்பாளர் மற்றும் சாரதி மொனராகலை கிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img